தேச மங்கையர்க்கரசி

தேச மங்கையர்க்கரசி смотреть последние обновления за сегодня на .

வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும்? மேடை சொற்பொழிவு | தேச மங்கையர்க்கரசி | Desa Mangaiyarkarasi

121717
2400
189
00:11:04
08.04.2023

சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற மேடை சொற்பொழிவின் ஒரு பகுதி - ஆத்ம ஞான மையம்

பகுதி 1 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு | Desa Mangayarkarasi | தேச மங்கையர்க்கரசி

800797
7678
315
00:32:58
15.01.2019

பகுதி 2 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு 🤍 பகுதி 3 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு 🤍 பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா 🤍 ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் 🤍 ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும் 🤍 வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி 🤍 கர்ப்பமாக இருக்கும்போது செய்ய வேண்டியவை 🤍 வீட்டில் சிலைகளை வைத்து வழிபடலாமா? 🤍 If you like this video, please click LIKE button… If you want to say something about this video, please give your comments in COMMENTS box… If you think this video is useful to others also, then kindly SHARE this video to your friends and relatives… Please do not forget to SUBSCRIBE this Channel - Athma Gnana Maiyam

மணிவாசகரும், திருவாசகமும் - பொங்கலை முன்னிட்டு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவின் சொற்பொழிவு

635983
9768
00:41:36
14.01.2022

பொங்கலை முன்னிட்டு சிறப்பு மேடை சொற்பொழிவு. "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் திருவாரூரில் நிகழ்த்திய சொற்பொழிவு. இந்த சொற்பொழிவினை ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பொங்கலை முன்னிட்டு, ஆத்ம ஞான மையம் யூ டியூப் அன்பர்களுக்காக அந்த சொற்பொழிவினை வழங்கியுள்ளோம். அனைவருக்கும் இந்தப் பதிவினை ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்

லட்சுமி கடாட்சம் பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் | தேச மங்கையர்க்கரசி | Desa Mangayarkarasi

3358211
30258
1337
00:08:24
29.03.2019

மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய சில எளிய வழிமுறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் அளித்துள்ளார். இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் பயன் பெற உதவுங்கள். - ஆத்ம ஞான மையம்

ஆடி அமாவாசை 2023 - முன்னோர்கள் வழிபாடு, படையல் போடும் நேரம் & நாள்| Aadi Amavasai 17 June or 16 Aug?

1131980
15975
1121
00:13:00
15.07.2023

#Aadiamavasai #ஆடிஅமாவாசை #amavasya ஆடி அமாவாசை விரதம் ஆண்கள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? பெண்கள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? |Aadi Amavasai fasting | Aadi Amavasya 🤍 ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். அந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசி நாம் பெறலாம். ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும், தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இது அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு தொடங்கும் காரியங்கள் வெற்றியாகவே முடியும் என்பதைக் குறிப்பதாகும். - ஆத்ம ஞான மையம் # ஆடி அமாவாசை # தர்ப்பணம் # சிரார்த்தம் # திதி # திவசம் # தேச மங்கையர்க்கரசி # தேச மங்கையற்கரசி # desa mangaiyarkarasi # desamangayarkarasi # desa mangayarkarasi # athma gnana maiyam # athmagnanamaiyam # arivoli # latest speech # தேச மங்கையர்க்கரசி # தேசமங்கையற்கரசி # தேச மங்கையற்கரசி # ஆத்ம ஞான மையம் # ஆத்மஞானமையம் # அறிவொளி # Aadi amavasya

கழுத்தை நெறிக்கும் அளவு பிரச்சினையிலிருந்தும் விடுபட செய்ய வேண்டியவை | தேச மங்கையர்க்கரசி

1072076
19867
1864
00:09:02
04.09.2020

நூற்றுக்கணக்கானோர் இந்தப் பதிகங்களை நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வாழ்வில் பல பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் பயன்பெற வேண்டும் என்று திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தப்பதிவினை தற்போது அளித்துள்ளார். எல்லோரும் பலன்பெற இந்தப் பதிவினை இயன்றவரை ஷேர் செய்யவும். பதிகம் - 1 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. ஆளா காரா ளானாரை யடைந் துய்யார் மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. குறிக ளும்மடை யாளமுங் கோயிலும் நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியீ லீர்மன மென்கொல் புகாததே. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே. விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. பதிகம் – 2 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே. விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே. சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்சி வாயவே. இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. - ஆத்ம ஞான மையம் மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர் 🤍 காரணமே தெரியாமல் பயந்தவர்களை மந்திரிக்கும் எளிய முறை|Simple way to bring out people from sudden fear 🤍 சரியான முறையில் சாப்பிடுவது எப்படி? அமர்ந்து சாப்பிடும் திசை| Eating direction & how to eat properly 🤍

கடவுளை வசியம் செய்வது எப்படி? How to attract GOD? Desa Mangaiyarkarasi | தேச மங்கையர்க்கரசி

223941
6236
857
00:11:12
19.08.2022

#கடவுள் #God கடவுளிடம் நம்மை நெருங்க விடாமல் தடுப்பது எது? தேச மங்கையர்க்கரசி | Desa Mangaiyarkarasi 🤍 கடவுளை அடைய எளிய மற்றும் சிறந்த வழி எது? Simple and best way to reach God | Desa Mangaiyarkarasi 🤍 வினைப்பயன் அனுபவிக்கிறோம் என்றால் கடவுளின் பங்கு என்ன? God's role if everything happens by destiny? 🤍 இது ஒரு விழிப்புணர்வு பதிவு. பலரின் தவறான புரிதலுக்காக தரப்பட்டுள்ள பதிவு. - ஆத்ம ஞான மையம்

திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவின் முழு சொற்பொழிவு | Smt. Desa Mangaiyarkarasi's latest speech

416065
5130
435
01:23:38
14.01.2021

பொங்கலை முன்னிட்டு சிறப்பு மேடை சொற்பொழிவு. "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் ஜனவரி 1 ஆம் தேதி 2021 ஆம் வருடத்திற்கான முதல் சொற்பொழிவை திருவாரூரில் இருந்து துவங்கினார். இந்த சொற்பொழிவினை ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஆத்ம ஞான மையம் யூ டியூப் அன்பர்களுக்காக அந்த முழு சொற்பொழிவையும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவாக வழங்கியுள்ளோம். அனைவருக்கும் இந்தப் பதிவினை ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்

57. மங்கையர்க்கரசி நாயனார் | 57. Mangaiyarkarasi Nayanar | 63 நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal

95107
3344
374
00:10:12
11.08.2021

PLAY LIST - NAYANMARGAL | நாயன்மார்கள் 🤍 நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். - ஆத்ம ஞான மையம்

கடவுளிடம் நம்மை நெருங்க விடாமல் தடுப்பது எது? தேச மங்கையர்க்கரசி | Desa Mangaiyarkarasi

321867
6060
543
00:09:25
09.10.2020

திருப்புகழ் பற்றிய விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்: காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே. அலைபேசி எண்கள் - +91 9884983800 / +91 7092587124 For more details about Thirupugazh Class, Please contact the below numbers between 10 am to 7 pm (during office hours) Contact Numbers - +91 9884983800 / +91 7092587124 - Athma Gnana Maiyam

27. திருஞான சம்பந்தர் - சொற்பொழிவு | Thirugnana Sambandhar - Stage Discourse | தேச மங்கையர்க்கரசி

520500
6787
544
00:51:33
21.09.2020

தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar 🤍 "இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi 🤍 எது பக்தி? பாகம் 1 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 2 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 3 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 4 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 5 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 6 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 - ஆத்ம ஞான மையம்

"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi

413887
5712
397
00:46:28
17.08.2020

தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar 🤍 எது பக்தி? பாகம் 1 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 2 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 3 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 4 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 5 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 எது பக்தி? பாகம் 6 - திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவு 🤍 - ஆத்ம ஞான மையம்

Desa Mangaiyarkarasi -ன் மனதை தொடும் கதை | தேச. மங்கையர்க்கரசி | Tamil Glitz.

889566
10259
453
00:11:58
24.02.2023

கிருபானந்த வாணி என்றும் முத்தமிழ் அரசி என்றும் திருக்குறள் செல்வி என்றும் போற்றப்படும் திரு கிருபானந்த வாரியாரின் மாணவியான திருமதி தேச மங்கையர்கரசி அவர்கள்.. தனது 3 வயது முதல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் எங்கும் பயணித்துச் சிறப்பாக சொற்பொழிவாற்றி வருகிறார். ‘ஏழாம் நூற்றாண்டில் ஒரு மங்கையர்க்கரசி தோன்றி சைவத்தைத் வளர்த்து விட்டுச் சென்றார்... இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த மங்கையர்க்கரசி தோன்றி சைவத்தை வளர்த்து வருகிறார்’ என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால் பாராட்டப்பட்டவர் இவர். இவரின் தந்தை திரு தேவி சண்முகம் நவாப் ராஜமாணிக்கம் என்ற நாடகக்குழு ஒன்றில் நாடக நடிகராக இருந்தார். தாயார் பாக்கியலட்சுமி கிருபானந்த வாரியாரின் தீவிர பக்தையாக இருந்தார். மங்கையர்கரசியின் பெற்றோர்களுக்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆனபோதும் கூட குழந்தை பாக்கியமே இல்லாமல் தவித்து வந்தனர். குழந்தை வரம் வேண்டி கிருபானந்த வாரியாரிடம் சென்று அவரின் அறிவுரைப்படி சஷ்டி விரதம் இருந்து பெற்றெடுத்த பிள்ளைதான் இந்த தேச மங்கையர்கரசி.. 1984ம் ஆண்டு மே 19ம் நாள் மதுரையில் உதித்தார் இந்த மங்கையர்கரசி.. மங்கையர்கரசி பிறந்த நேரத்தில் திரு கிருபானந்த வாரியார் அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றிருந்ததால் அவர் வரும் வரை தங்கள் மகளுக்கு பெயர் கூட வைக்காமல்.. அவரது பெற்றோர்கள் காத்திருந்தனர். 6 மாத காத்திருப்பிற்கு பிறகு தாயகம் திரும்பிய திரு கிருபானந்த வாரியார்..குழந்தை பிறந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததோடு அந்தக் குழந்தைக்கு ஜாதகம் எழுதிக் கொடுத்து 'மங்கையர்க்கரசி' என்றும் பெயர் சூட்டினார். Desa Mangaiyarkarasi -ன் மனதை தொடும் நெகிழ வைக்கும் கதை | தேச. மங்கையர்க்கரசி | Tamil Glitz. Desa Mangaiyarkarasi inspiring story biography facts unseen and rare photos unseen on tv. - Channel Tamil Glitz Links - Facebook: 🤍 Website: 🤍

தேச மங்கையர்க்கரசி சொற்பொழிவு | Desa Mangayarkarasi latest speech

55811
783
50
00:34:03
12.01.2019

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா 🤍 ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் 🤍 ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும் 🤍 வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி 🤍 திருமதி. தேச மங்கையற்கரசி அவர்களின் இது போன்ற சொற்பொழிவுகளைத் தொடர்ந்து பார்ப்பதற்கு எங்களுடைய "ஆத்ம ஞான மையம்" சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த வீடியோவை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம் Please subscribe our you tube channel "Athma Gnana Maiyam" for Smt. Desa mangayarkarasi 's discourses. Kindly share this video to your friends and relatives. - Athma Gnana Maiyam

Bramma Muhurtam - பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள் - Desa Mangayarkarasi

2714073
26686
795
00:06:37
29.09.2018

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா 🤍 ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் 🤍 ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும் 🤍 வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி 🤍 Subscribe this Channel for more exclusive videos of Smt. Desa Mangayarkarasi and other religious videos பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? பிரம்ம முகூர்த்தத்தில் ஏன் எழ வேண்டும்? பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதனால் ஏற்படும் பலன்கள் என அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தெளிவாக தந்துள்ளார்.

நாம் வசிக்கும் பகுதியில் இருக்கும் சிறிய ஆலயங்களில் நாம் செய்ய வேண்டியது | Worship - near your place

83650
2124
190
00:07:15
28.07.2023

இந்தப் பதிவு மிகவும் எளிமையானது.. ஆனால் மிக முக்கியமானது.. நம் பகுதியில், நம் எல்லையில் இருக்கும் ஆலயங்களில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி விளக்கம் அளித்திருக்கிறார் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள். - ஆத்ம ஞான மையம்

இந்தப் பொருட்களை சமையல் அறையில் வையுங்கள் ஐஸ்வர்யம் பெருகும் |Keep these items in kitchen for wealth

2226586
22992
859
00:04:09
03.05.2020

ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையில் இருக்க வேண்டிய அதுவும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்

உண்மையான கடவுள் யார் தெரியுமா? ஆன்மீக சந்தேகங்களை விளக்கும் தேச மங்கையர்க்கரசி பேட்டி

152582
2717
2
00:10:35
31.03.2022

ஆன்மீக சொற்பொழிவாற்றி நற்கருத்துக்களை சமுதாயத்திற்கு எடுத்துரைத்து நல்வழி காட்டி வரும் கலைமாமணி தேச மங்கையர்க்கரசியின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு Devotional Visit. #DesaMangayarkarasi #AthmaGnanaMaiyam #தேசமங்கையர்க்கரசி 🤍AthmaGnanaMaiyam Subscribe - 🤍 We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: 🤍 Reviews & News, go to 🤍 Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. For more videos, interviews ↷ Behindwoods TV ▶ 🤍 Behindwoods Air ▶ 🤍 Behindwoods O2 ▶ 🤍 Behindwoods Ice ▶ 🤍 Behindwoods Ash ▶ 🤍 Behindwoods Gold ▶ 🤍 Behindwoods TV Max ▶ 🤍 Behindwoods Walt ▶ 🤍 Behindwoods Ink ▶ 🤍 Behindwoods Cold ▶ 🤍 Behindwoods Swag ▶ 🤍

2023 - கிருஷ்ண ஜெயந்தி & கோகுலாஷ்டமி வழிபடும் முறை, நேரம் & பலன்கள்| Krishna Jayanthi | Gokulashtami

795158
14042
1526
00:11:43
04.09.2023

கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு பலன்கள் & பாதம் போடும் முறை | Krishna Jayanthi | Janmashtami | Gokulashtami 🤍 Krishna Jayanthi Special Neivedhyam Recipe | அவல் பணியாரம் & அப்பம் - கிருஷ்ண ஜெயந்தி நெய்வேத்தியம் 🤍 புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படம்/சிலை வீட்டில் வைக்கலாமா? Can we keep Krishnar with flute 🤍 home? 🤍 ராம நாம மகிமை|இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காக்கும் ராம நாமம்|Rama Nama Mahimai|DesaMangayarkarasi 🤍 நெற்றியில் நாமம் ஏன் அணிய வேண்டும்? அதன் பலன் என்ன? Why one should wear Naamam? and its benefits 🤍 சொல்ல வேண்டிய மந்திரம்: ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே கிருஷ்ணர் 108 போற்றிகள்: ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி ஓம் அரங்கமா நகருளானே போற்றி ஓம் அற்புத லீலா போற்றி ஓம் அச்சுதனே போற்றி ஓம் அமரேறே போற்றி ஓம் அரவிந்த லோசனா போற்றி ஓம் அர்ஜுனன் தோழா போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆயர் கொழுந்தே போற்றி ஓம் ஆபத்சகாயனே போற்றி ஓம் ஆலிலை பாலகா போற்றி ஓம் ஆழ்வார் நாயகா போற்றி ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி ஓம் ஆனிரை காத்தவனே போற்றி ஓம் இமையோர் தலைவா போற்றி ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி ஓம் உடுப்பி உறைபவனே போற்றி ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி ஓம் உலகம் உண்ட வாயா போற்றி ஓம் ஊழி முதல்வனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி ஓம் எண் குணத்தானே போற்றி ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி ஓம் எழில் மிகுதேவா போற்றி ஓம் ஏழைப் பங்காளா போற்றி ஓம் ஒளிமணிவண்ணா போற்றி ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி ஓம் கலியுக தெய்வமே போற்றி ஓம் கண்கண்ட தேவா போற்றி ஓம் கம்சனை அழித்தாய் போற்றி ஓம் கருட வாகனனே போற்றி ஓம் கல்யாண மூர்த்தி போற்றி ஓம் கல்மாரி காத்தாய் போற்றி ஓம் கமலக் கண்ணனே போற்றி ஓம் கஸ்துாரி திலகனே போற்றி ஓம் காளிங்க நர்த்தனா போற்றி ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி ஓம் கிரிதர கோபாலனே போற்றி ஓம் கீதையின் நாயகனே போற்றி ஓம் குசேலர் நண்பனே போற்றி ஓம் குருவாயூர் அப்பனே போற்றி ஓம் கோபியர் தலைவனே போற்றி ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி ஓம் கோகுல பாலகனே போற்றி ஓம் கோவிந்த ராஜனே போற்றி ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி ஓம் சாந்த குணசீலனே போற்றி ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி ஓம் தாமரைக் கண்ணனே போற்றி ஓம் திருமகள் மணாளனே போற்றி ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி ஓம் துவாரகை மன்னனே போற்றி ஓம் தேவகி செல்வனே போற்றி ஓம் நந்த கோபாலனே போற்றி ஓம் நந்தகோபன் குமரனே போற்றி ஓம் நப்பின்னை மணாளனே போற்றி ஓம் நவநீத சோரனே போற்றி ஓம் நான்மறை பிரியனே போற்றி ஓம் நாராயண மூர்த்தியே போற்றி ஓம் பரந்தாமனே போற்றி ஓம் பக்த வத்சலனே போற்றி ஓம் பலராமர் சோதரனே போற்றி ஓம் பவள வாயனே போற்றி ஓம் பத்ம நாபனே போற்றி ஓம் பார்த்த சாரதியே போற்றி ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி ஓம் பாண்டவர் துாதனே போற்றி ஓம் பாண்டு ரங்கனே போற்றி ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி ஓம் புருஷோத்தமனே போற்றி ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி ஓம் பூதனையை கொன்றவனே போற்றி ஓம் மதுசூதனனே போற்றி ஓம் மண்ணை உண்டவனே போற்றி ஓம் மயிற்பீலி அழகனே போற்றி ஓம் மாய கிருஷ்ணனே போற்றி ஓம் மாயா வினோதனே போற்றி ஓம் மீராவின் வாழ்வே போற்றி ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி ஓம் முழுமதி வதனா போற்றி ஓம் யமுனைத் துறைவனே போற்றி ஓம் யசோதை செய்தவமே போற்றி ஓம் யதுகுலத் திலகமே போற்றி ஓம் ராதையின் நாயகனே போற்றி ஓம் வசுதேவர் புதல்வா போற்றி ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி ஓம் வெள்ளை மனத்தானே போற்றி ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி ஓம் வேதியர் வாழ்வே போற்றி ஓம் வேணு கோபாலனே போற்றி ஓம் வைகுண்ட வாசனே போற்றி ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி - ஆத்ம ஞான மையம்

தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு | 20. அப்பர் - திருநாவுக்கரசர் | Appar - Thirunavukarasar

514980
6126
455
00:56:30
26.07.2020

#appar #thirunavukarasar #desamangaiyarkarasi திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் மேடையில் ஆற்றிய சொற்பொழிவு முழுவதும் உங்கள் பார்வைக்கு. அப்பர் பற்றிய இந்த சொற்பொழிவு உங்களுக்கு மன நிறைவைத் தரும். - ஆத்ம ஞான மையம்

எப்போதுமே இளமையாக இருப்பது எப்படி? அதற்கான எளிய வழி | Simple way to look young always..

246708
4322
281
00:08:55
05.07.2023

அந்தந்த வயதிற்கு உரிய தோற்றம், இளமை என்பது அவசியம். வயதிற்கு மீறிய முதுமை என்பது எவரும் விரும்புவதில்லை. வயதான காலத்திலும் இளமையாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். இந்தப் பதிவில் எப்போதுமே இளமையாக இருப்பது எப்படி என்பது பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கப்படுத்தி உள்ளார்கள். - ஆத்ம ஞான மையம்

மனதை ரிலாக்ஸ் செய்வது எப்படி? அதற்கு சில முக்கிய டிப்ஸ் | How to relax your mind? Few tips here

473054
9621
970
00:12:07
29.05.2021

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? How to control anger? Anger Management-Desa Mangayarkarasi 🤍 நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us? 🤍 எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி? How to Overcome Negative Thinking? Negative Thoughts 🤍 கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள் 🤍 அடுத்தவரை குறை சொல்லும் முன் இந்தப் பதிவைப் பாருங்கள் | Watch this video before blaming others 🤍 டென்ஷனை குறைப்பது எப்படி? இதோ 10 எளிய வழிகள் | 10 Simple ways to reduce Tension | டென்ஷன் | டென்சன் 🤍 சோம்பேறித் தனத்தைப் போக்க 6 எளிய வழிகள்| 6 Simple steps to get rid of Laziness| Desa Mangaiyarkarasi 🤍 - ஆத்ம ஞான மையம்

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi

4547910
45956
2516
00:13:19
15.02.2019

தீபத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் என்ன பலன்? எந்தெந்த எண்ணெய்களில் ஏற்றினால் என்ன பலன்? எந்த திசைகளில் தீபம் ஏற்றலாம்? அதற்கென்ன பலன்? எந்த திரியில் ஏற்றினால் என்ன பலன்? எந்த விளக்கில் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்? விளக்கை குளிர வைக்கும் சரியான முறை என தீபம் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த வீடியோ பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். இந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஷேர் செய்து அவர்களும் பயன் பெற செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்

கடவுள் யாரிடம் நெருங்குவார்? யாரிடம் நெருங்க மாட்டார்? To whom God will come closer

1496244
24905
1578
00:14:57
11.09.2020

"கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்தப் பதிவில் கடவுள் யாரிடம் நெருங்கி வந்து அருள் புரிவார் மற்றும் யாரிடம் எப்போதுமே விலகி இருப்பார் என்பதைப்பற்றி விளக்கமாக அளித்துள்ளார். - Athma Gnana maiyam

பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | Desa Mangayarkarasi

5351141
47251
2034
00:10:23
18.07.2019

தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் 🤍 மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆறு முக்கியமான விஷயங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக எளிமையான நடையில் அளித்துள்ளார். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அனைவரும் பயன்பெறும்படி செய்யவும். - ஆத்ம ஞான மையம்

52 ஆவது திருவிளையாடல் | 52. சங்கப்பலகை கொடுத்த படலம் | 52ND THIRUVILAIYADAL

33078
777
100
00:36:07
09.05.2023

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன, மதுரைக்காண்டம் - 18 படலங்கள் கூடற்காண்டம் - 30 படலங்கள் திருவாலவாய்க காண்டம் - 16 படலங்கள். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களையும் வாரம் ஒரு படலமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தொடர்ந்து அளிக்க உள்ளார். வாய்ப்பு உள்ள அனைவரும் இந்த வீடியோவை பார்த்து இறைவனின் கருணையைப் பெற வேண்டும். - ஆத்ம ஞான மையம்

வள்ளலார் காட்டும் ஆன்மிகம் - தைப்பூசம் முன்னிட்டு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவின் சொற்பொழிவு

279344
5750
00:25:29
18.01.2022

தைப்பூசத் திருநாளினை முன்னிட்டு சிறப்பு மேடை சொற்பொழிவு. "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் திருவாரூரில் நிகழ்த்திய சொற்பொழிவு. இந்த சொற்பொழிவினை ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு, ஆத்ம ஞான மையம் யூ டியூப் அன்பர்களுக்காக அந்த சொற்பொழிவினை வழங்கியுள்ளோம். அனைவருக்கும் இந்தப் பதிவினை ஷேர் செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்

நாக சதுர்த்தி & கருட பஞ்சமி 2023 வழிபடும் முறை, நாள் & நேரம் | Garuda Panchami & Naga Chaturthi 2023

236912
4845
389
00:14:02
18.08.2023

எண்ணிலடங்காத பலன்களைத் தரும் நாக சதுர்த்தி & கருட பஞ்சமி விரதம் | Garuda Panchami & Naga Chaturthi 🤍 நாக சதுர்த்தி & கருட பஞ்சமி 2021 வழிபடும் முறை, நாள் & நேரம் | Garuda Panchami & Naga Chaturthi 🤍 ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம் ஓம் மகாதேவ்யை ச வித்மஹே ருத்ர பத்னியை ச தீமஹி தந்நோ கௌரி ப்ரசோதயாத். Sree Gowri Gayathri Mantra Om Mahadevyai sa vidmahe Rudra pathniyai sa deemahi Thanno Gowri prachodayath ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே விஷ்ணு தல்பாய தீமஹி தந்நோ நாக ப்ரசோதயாத். Sree Adhiseshan Gayathri Om sahasra sheershaaya vidmahe Vishnu talpaaya deemahi Thanno naga prachodayath கருட காயத்ரி தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத். Garuda Gayathri Thath purushaya vidmayae Swarna pakshaya dheemahi Thanno garuda prachothayath கருட போற்றி விண்ணில் நீந்தும் வேந்தனாய் வட்டமிடும் மண்ணின் மாந்தர்க்கு ஏவும் சக்தியைக் களைந்திடும் பரந்தாமன் வாகனராய் உயர்ந்தவரே! பட்சிராஜனே மருந்தாய் வருவாய் மருதனை போக்குவாய்ப் போற்றி! நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி என்பது மிக முக்கியமான விரதங்கள் ஆகும். இதனை பலரும் நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி என்றும் அழைக்கிறார்கள். நாக சதுர்த்தியும், கருட பஞ்சமியும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது. அடுத்தடுத்து வரும் இந்த விரத நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு எண்ணிலடங்காத பலன்கள் கிடைக்கிறது என்பது ஐதீகம். இந்த விரத நாட்களின் வழிபாட்டு முறை, விரத முறை மற்றும் வழிபாட்டு நேரம் என அனைத்து தகவல்களையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்

தினமும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய 4 முக்கிய பொருட்கள் | 4 items - needs to be taken on daily basis

362902
7101
457
00:11:48
20.03.2022

இந்தப் பதிவில் உடல் ஆரோக்கியத்திற்காகவும், நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் தினமும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய 4 மிக முக்கிய பொருட்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்

சாய்பாபா மகிமைகள் | GLORIES OF SAI BABA BY DESA MANGAYARKARASI | தேச மங்கையர்க்கரசி சொற்பொழிவு

310452
6311
626
00:15:24
23.01.2020

#saibaba #சாய்பாபா சாய் பாபா பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் சென்னை மயிலையில் உள்ள சாய் பாபா ஆலயத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் ஒரு பகுதி. ஒவ்வொரு பகுதியாக சொற்பொழிவு வெளியிடப்படும். - ஆத்ம ஞான மையம்

விநாயகர் சதுர்த்தி 2023 - வழிபடும் நாள், முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம்|Vinayagar Chaturthi

1041308
19382
1249
00:14:28
15.09.2023

வீட்டிலேயே மஞ்சளைப் பயன்படுத்தி விநாயகர் செய்யலாம் வாங்க! Easy way to make Turmeric Ganesha Idol 🤍 விநாயகர் அகவல் எனது குரலில் தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Vinayagar Agaval in my voice with lyrics 🤍 சங்கடஹர சதுர்த்தி விரத முறை| Sangadahara sathurthi viratham | சங்கட ஹர சதுர்த்தி 🤍 இந்த திருப்புகழை பாராயணம் செய்தால் விநாயகருக்கு பல நெய்வேத்தியங்கள் செய்த பலன் கிடைக்கும் 🤍 விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30) தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35) பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40) குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45) குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் (50) புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55) முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60) எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65) கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70) தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) - ஆத்ம ஞான மையம்

தேச மங்கையர்க்கரசி அம்மா சொற்பொழிவு - கிருஷ்ண லீலை - பாகம் 1 - Desa Mangaiyarkarasi latest Speech

67063
1327
63
00:14:53
01.08.2021

தேச மங்கையர்க்கரசி அம்மா சொற்பொழிவு - கிருஷ்ண லீலை - பாகம் 2 - Desa Mangaiyarkarasi latest Speech 🤍 தேச மங்கையர்க்கரசி அம்மா சொற்பொழிவு - கிருஷ்ண லீலை - பாகம் 3 - Desa Mangaiyarkarasi latest Speech 🤍 தேச மங்கையர்க்கரசி அம்மா சொற்பொழிவு - கிருஷ்ண லீலை - பாகம் 4 - Desa Mangaiyarkarasi latest Speech 🤍 தேச மங்கையர்க்கரசி அம்மா சொற்பொழிவு - கிருஷ்ண லீலை - பாகம் 5 - Desa Mangaiyarkarasi latest Speech 🤍 ஆதம்பாக்கத்தில் 2020-ஆம் வருடம் நடைபெற்ற தொடர் சொற்பொழிவு. முறையாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவிடம் அனுமதி பெற்று இந்த சொற்பொழிவை ஒளிபரப்புகிறோம். - அறிவொளி

Vizhippu Dharisanam - காலையில் கண் விழிக்கும்போது பார்க்க வேண்டியவை எவை? - Smt. Desa Mangayarkarasi

2423017
19048
582
00:04:48
06.10.2018

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா 🤍 ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் 🤍 ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும் 🤍 வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி 🤍 Subscribe this Channel for more exclusive videos of Smt. Desa Mangayarkarasi and other religious videos "கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோவில் காலையில் விழிக்கும்போது பார்க்க வேண்டிய விழிப்பு தரிசனத்தைப் பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார். இது போன்று மேலும் பல வீடியோக்களுக்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். வீடியோவில் குறிப்பிட்டுள்ள காலையில் விழிக்க வேண்டிய நேரம் பற்றிய வீடியோவிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். 🤍 - ஆத்ம ஞான மையம்

பிரதோஷ விரதம் இருக்கும் முறை | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி? Desa Mangayarkarasi

1022532
16083
642
00:07:44
31.05.2019

பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. Pradosh Vrat, which is also known as Pradosham in South India, is observed to seek blessings of Lord Shiva. Pradosh Vrat is observed on both Trayodashi Tithis, i.e. Shukla Paksha Trayodashi and Krishna Paksha Trayodashi, in lunar month. When Pradosham day falls on Monday it is called Soma Pradosham, on Tuesday it is called Bhauma Pradosham and on Saturday it is called as Shani Pradosham. பிரதோஷம் பற்றிய திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் தெளிவான விளக்கத்தினைக் கண்டு நீங்கள் பயனடைந்து இந்த வீடியோவினை ஸர் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயனடையவும் செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்

Desa Mangaiyarkarasi - திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டால் என்ன கிடைக்கும் - தேச மங்கையர்க்கரசி

133674
2139
51
00:03:57
13.03.2017

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா 🤍 ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் 🤍 ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும் 🤍 வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி 🤍 Subscribe our channel to view more exclusive religious videos. Please do not forget to click the bell icon to get new video notifications. ஆறுபடை வீடு - முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றியும் அங்கே சென்று வழிபடுவதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் திருமதி. தேச மங்கையர்க்கரசி வெளியிட்டு உள்ளார். திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் எது பக்தி? சொற்பொழிவினைக் காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.

"வீட்டுக்குள் இதை வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்" தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக பேட்டி

1006526
13884
00:13:58
10.03.2022

ஆன்மீக சொற்பொழிவாற்றி நற்கருத்துக்களை சமுதாயத்திற்கு எடுத்துரைத்து நல்வழி காட்டி வரும் கலைமாமணி தேச மங்கையர்க்கரசியின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு Devotional Visit. #DesaMangayarkarasi #AthmaGnanaMaiyam #தேசமங்கையர்க்கரசி 🤍AthmaGnanaMaiyam - Vyabhar- Franchise Opportunities Show 2022 is a good platform to interact with industry experts and realize your big dream. Book your tickets now to meet leading organizations and hear opportunity from the Brand Owners. Early Bird Offer.. Expo Entry Fee is Rs.500/- Book your tickets now at Rs.299/- by availing Coupon Code : BW299 Avail Discounts.. Limited Coupons only.. For Tickets : - 🤍 Kannaa Health Care 🤍 நெ .313,சவுத் அவென்யு ரோடு,பகுதி 2,சத்துவாச்சாரி ,வேலூர் -632009… Mobile: 7867005705 / 7867005709 - Subscribe - 🤍 We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: 🤍 Reviews & News, go to 🤍 Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. For more videos, interviews ↷ Behindwoods TV ▶ 🤍 Behindwoods Air ▶ 🤍 Behindwoods O2 ▶ 🤍 Behindwoods Ice ▶ 🤍 Behindwoods Ash ▶ 🤍 Behindwoods Gold ▶ 🤍 Behindwoods TV Max ▶ 🤍 Behindwoods Walt ▶ 🤍 Behindwoods Om ▶ 🤍

சோம்பேறித் தனத்தைப் போக்க 6 எளிய வழிகள்| 6 Simple steps to get rid of Laziness| Desa Mangaiyarkarasi

1276006
20990
1179
00:10:18
13.08.2020

அடுத்தவரை குறை சொல்லும் முன் இந்தப் பதிவைப் பாருங்கள் | Watch this video before blaming others 🤍 நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us? 🤍 கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள் 🤍 எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள் 🤍 டென்ஷனை குறைப்பது எப்படி? இதோ 10 எளிய வழிகள் | 10 Simple ways to reduce Tension | டென்ஷன் | டென்சன் 🤍 சோம்பலைக் குறைப்பதற்கு 6 எளிய வழிமுறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் அளித்துள்ளார். - ஆத்ம ஞான மையம்

சப்த கன்னிமார்கள் - நமது கஷ்டங்கள், துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிபாடு | Saptha Kannimar

334301
6899
557
00:14:47
15.04.2023

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அவளுடைய அருள் திறன் போன்ற அனைத்தையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார். கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship 🤍 சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni 🤍 கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman 🤍 காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP 🤍 கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy 🤍 பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman 🤍 நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method 🤍 ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship 🤍 திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship 🤍 வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman 🤍 தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman 🤍 நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman 🤍 வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman 🤍 முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman 🤍 வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History 🤍 சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Bannari Mariamman History 🤍 சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Siruvachur Madhurakali Amman 🤍 பாதுகாப்பு அரணாக நம்மைக் காக்கும் அகோர வீரபத்திர சாமி வரலாறு & அருள்திறன் | Agora Veerabhadra Samy 🤍 கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம். இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும். - ஆத்ம ஞான மையம் #siruvachur #madhurakaliamman

தரித்திரம் நீங்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் | Do's & Don'ts to get rid of extreme poverty

4325550
45304
2209
00:17:51
21.05.2020

தரித்திரம் என்பது பிறரால் நமக்கு ஏற்படுகிறதா? அல்லது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோமா? இந்த வீடியோவில் தரித்திரம் ஏற்படுவதற்கு யார் காரணம்? அதனைப் போக்குவதற்கு என்ன செய்வது? என்பதைப் பற்றி விரிவாக, விளக்கமாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் அளித்துள்ளார். மேலும் தரித்திரத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கமாக அளித்துள்ளார். இந்த வீடியோவினை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள். - ஆத்ம ஞான மையம்.

Назад
Что ищут прямо сейчас на
தேச மங்கையர்க்கரசி firebase phone sign in android çocuklar zarahome как сделать low poly персонажа 宝妈日记 নিমন্ত্রন পত্র Vinesauce Dji Mavic Air цветокоррекция أكراد المغرب العربي xenoz пицца из кабачка макгрегор raid как одеть этель mp news live punjabi movie Ramesh ездить на заднем колесе ষ্টেপ বাই ষ্টেপ শিখতে পারবেন рефка трикс